ஆன்மீகம்

இந்த ராசிக்கு அரசியலில் முன்னேற்றம் ஏற்படும் நாள் இன்று !!

வேத சாஸ்திரங்களில் ஜோதிட சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட ராசிகளுக்கு இடம் பெயர்கின்றன. இவற்றின் இடப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசியினர் மீதும் சுப அசுப பலன்களை ஏற்படுத்துகின்றன. இதனால் சில ராசியினர் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அந்த வகையில் உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய பலன் மற்றும் அதிர்ஷ்டங்களை இந்த பதிவில் காணலாம்.

மேஷம்:
இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வாக்கும் பெயரும் உயரும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், நீலம்
  • அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்:
இன்று மற்றவர்களுக்கு உதவி செய்து மனநிறைவு அடைவீர்கள். பணவரவு பல வழிகளில் பெருகும். பொன், ஆபரணம் சேரும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், பச்சை
  • அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்:
இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, நீலம்
  • அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:
இன்று தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, நீலம்
  • அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

சிம்மம்:
இன்று தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் முன்னேற்றம் காண்பீர்கள்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
  • அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கன்னி:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன்-மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெளிர் பிரவுன்
  • அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:
இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை ஏற்படலாம். வீண் அலைச்சலை தவிர்க்கவும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை
  • அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:
இன்று அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். அனைத்து காரியங்களும் அனுகூலமாக நடக்கும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
  • அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு:
இன்று மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பம் நீங்கும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம்
  • அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:
இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
  • அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:
இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், ஆனால் அதிக உழைப்பு தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் ஏற்படலாம்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நிறம்
  • அதிர்ஷ்ட எண்கள்: 8

மீனம்:
இன்று மாணவர்கள் கல்வியில் கூடுதல் ஈடுபாடு காட்டுவது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்
  • அதிர்ஷ்ட எண்கள்: 4,

இந்த தகவல்கள் பொதுவான முன்னறிவிப்புகள் ஆகும்; உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள் மாறுபடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button