நாளைய ராசிபலன் (6.5.25) – தனுசு – பாக்கியம்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன் (6.5.25)

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
6- 5- 25 – செவ்வாய் கிழமை; சித்திரை 23
வளர்பிறை-நவமி திதி 8.39 am வரை; பின்
தசமி திதி; மகம் நட்சத்திரம் 3.52 pm பின் பூரம்
கீழ் நோக்கு நாள்; துருவம் யோகம் நடு இரவு
12.30 am; பின் வியாகாதம்; கௌலவம் கரணம்
8.40 am; பின் தைதுலம் 7.20 pm பின் கரசை;
அக்னி நட்சத்திரம் 2 வதுநாள்; சித்த யோகம்;
நேத்திரம்- 1 ; ஜீவன்- 0.5 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 3.00-4.30 am வரை;
எமகண்டம்- 9.00-10.30 am வரை ;
குளிகை- 12.00-1.30 pm வரை;
சூலம்-வடக்கு-12 நாழிகை-பால்
சந்திராஷ்டமம்- மகரம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
பரணி, பூரம், பூராடம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
10.30-11 am; 12-1 pm; 4.30-6 pm; 7-8 pm;
10pm-12 midnight;
சுபகாரியங்கள்
ஆபரேஷன் சிகிட்சை செய்ய, ஆயுதஞ் செய்ய,
யந்திரம் தயாரிக்க, வாஸ்து பூஜை செய்ய,
கிரக சாந்தி செய்ய உகந்தத்து.

நாளைய ராசி பலன் (6.5.25) :
மேஷம்- முன்னோர் அருள், புதிய பாதை,
மாற்றம் வரும், தம்பதி பிரியம், வெற்றி முகம்
ரிஷபம்-தாய்வழி உதவி, கலகலப்பு, பணவரவு,
உறவு பலம், தொழில் அபாரம், வெற்றி
மிதுனம்- நோக்கம் நிறைவு, மாற்றம் வரும்,
தனலாபம், ஆற்றல் பெருகும், 10/11 வீடு பலம்
கடகம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, திடீர் முடிவு,
9/10/11 வீடு பலம், தொட்டது துலங்கும்
சிம்மம்-குதூகலம், நிதானம், துணிச்சல், நல்
யோகம்,நெருக்கடி தீரும், எண்ணம் ஈடேறும்
கன்னி -பயணம்/ பணி கவனம், குரு/ சுபர்
பார்வை, பணவரவு, சுபவிரயம், யோசி பின் செய்க
துலாம்-நினைத்தது நடக்கும், தேக்கம் தீரும்,
இல்லம் மகிழ்ச்சி, வரன் அமையும், நிலவளம்
விருச்சிகம்-உயர் பதவி, பிசினஸ் ஜோர்,
நோய்/ பகை தீரும், கடன் பைசல், ஆசை நிறைவு
தனுசு -பாக்கியம், மிதவேகம், வீடு நவீனம்,
பூர்வீக பிரச்சனை தீரும், திடீர் தடை, இறை சிந்தனை
மகரம்- சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
கும்பம்-சந்திரன் பார்வை, அரசு/ வங்கி உதவி,
தைரியம், தம்பதி பிரியம், தனலாபம், வாக்கு வன்மை
மீனம்-புது வேலை/ ஏஜென்ஸி, வசீகரம், திறமை
‘பளிச்’, தேவை பூர்த்தி, புதிய பாதை



