ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – மேஷம் – விபரீத ராஜயோகம்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

  • விசுவாவசு வருடம்- உத்தராயணம்
    வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
    சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm
    19-4-25 சனி கிழமை- சித்திரை 6?
    தேய்பிறை- சஷ்டி திதி பகல் 3.02 pm; பின்
    சப்தமி; மூலம் நட்சத்திரம் 7.27 am பின் பூராடம்;
    கீழ் நோக்கு நாள்;சிவம் யோகம் 9.50 pm பின்
    சித்தம்; வணிசை கரணம் 2.10 pm பின் கரசை
    பின்னிரவு 2.30 am பின் வணிசை;
    சித்தயோகம் ; கரி நாள்;
    நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
    சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
    ராகு காலம் – 9.00-10.30 am வரை;
    எமகண்டம்- 1.30-3.00 pm வரை ;
    குளிகை- 6.00-7.30 am வரை;
    சூலம்-கிழக்கு-9.12 am வரை- தயிர்;
    சந்திராஷ்டம்ம்- ரிஷபம்; ரோகிணி
    குளிகை நேரத்தில் கடன் தவனையாக
    அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
    கிருத்திகை, உத்திரம், உத்திராடம்;
    நட்சத்திரங்கள்
    தாராபலம் பரம மைத்திரம்;
    காரியம் கை கூடும்.
    சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 16 நிமிடம்
    கடந்து நடக்கும்;
    7-7.30 am; 10.30-12 noon; 12-1 pm;
    5-6 pm; 6-7.30 pm 9-10pm
    சுபகாரியங்கள்,
    ஆயுதம் பழக, யாத்திரை போக, வார் படஞ்
    செய்ய, களஞ்சியம் சேமிக்க, வேலி, மதில் சுவர்
    கட்ட, கணிதம் பயில, கடன் தீர்க்க, மாடு
    வாங்க உகந்தது
  • இன்றைய ராசி பலன்

மேஷம்-பாக்கியம், நேர்மை, புது எழுச்சி,
தம்பதி பிரியம், காரியசித்தி, விபரீத ராஜ யோகம்

ரிஷபம்-சந்திராஷ்டம்ம், இறைவழிபாடு; தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்

மிதுனம்-சந்திரன் பார்வை, அரசு/ வங்கி உதவி,
ஆதாயம், ஆதரவு, சகலசம்பத்து, வெற்றி

கடகம்-நகை சேரும், வரன் அமையும், புது வேலை,
9/10/11 வீடுபலம், கை ஓங்கும்,தொழில் விரிவு

சிம்மம்-முன்னோர் அருள், குழப்பம் தீர தியானம்,
மழலை யோகம், பட்ஜெட் கவனம், யோசி பின் செய்க, அஷ்டம சனி சனிப்ரீதி செய்க

கன்னி-தாய்வழி உதவி, ஆன்மீக நாட்டம், சுபர்/
குரு பார்வை, தம்பதி பிரியம், மருத்துவ ஆய்வு,
கண்டக சனி, சனிப்ரீதி செய்க

துலாம்-முயற்சி பலிதம், சலசலப்பு நீங்கும்,
தடை வந்து போகும், 6/8 அதிபதி பரிவர்த்தனை

விருச்சிகம்-சுபநிகழ்வு, புது வாடிக்கையாளர்,
தேக்கம் தீரும், உறவு பலம், வாகன யோகம்

தனுசு-குதூகலம், நிதானம், அனுசரிப்பீர்,
சவாலே சமாளி, மிதவேகம், நேர்த்திக்கடன்

மகரம்-சுபவிரயம், குரு பார்வை, திறமை ‘பளிச்’,
சேமிப்பு, சந்ததி பெருமை, நல்ல தகவல்

கும்பம்-நினைத்தது நடக்கும், பாத சனி, சனிப்ரீதி,
செய்க, உறவு பலம், தம்பதி பிரியம், சாதனை

மீனம் – கௌரவம், உயர் பதவி, பிசினஸ் ஜோர்,
ஜென்ம சனி, சனிப்ரீதி செய்க, வதந்தி நம்பாதீர்,
வசீகரம், பண வரவு, இல்லம் மகிழ்ச்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button