தமிழகம்
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் – மு க ஸ்டாலின்.



தமிழ்நாடு அரசு இப்பிரச்சினைக்கு தீர்வாக பல முன்னணி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- தங்கச்சிமடம் பகுதியில் ₹150 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளது.
- 7,000 பேருக்கு கடற்பாசி வளர்ப்பு மற்றும் தொடர்புடைய பயிற்சிகள் வழங்குவதற்கான சிறப்பு திட்டம்.
- 15,300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி.
- காளான் வளர்ப்பு மற்றும் சுற்றுலா படகு இயக்குதல் போன்ற துறைகளில் 14,000 பயனாளிகளுக்கு ₹53 கோடி மதிப்பில் பயிற்சி அளிக்கப்படும்.இந்தத் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்க, ஒரு திட்ட மேற்பார்வைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். - இந்தத் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்க, ஒரு திட்ட மேற்பார்வைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.




