ஆன்மீகம்

நாளைய ராசிபலன் (9.5.25) – மகரம் – புதிய பாதை

சென்னை மே 8 2025 :

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
9- 5- 25 – வெள்ளி கிழமை; சித்திரை 26
வளர்பிறை- துவாதசி திதி 2.56 pm பின்
திரயோதசி திதி ; ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 12.09
பின் சித்திரை; சம நோக்கு நாள் ; வஜ்ரம் யோகம்
பின்னிரவு 2.50 am; பின் சித்தி யோகம்; பாலவம்
கரணம் 2.50 pm பின் கௌலவம் பின்னிரவு
2 am; பின் தைதுலம்; அமிர்த யோகம் நடு இரவு
12.09 am;பின் சித்த யோகம்; விவாகம்; அதிதி;
பரசுராம துவாதசி; கருவூரார் சித்தர் ஜெயந்தி;
சுக்கிர ஓரை-6-7am:1-2pm/8-9 pm;
மஹாலக்ஷமி பூஜை; தேங்காய் எண்ணெய் தீபம்;
பால்/ இனிப்பு/ பாயாசம் நெய்வேத்யம்; மஹாலக்ஷமி ,கனகதாரா ஸ்தோத்திரம், லக்ஷமி சகஸ்ரநாமம் பாராயணம்; வீட்டில் செல்வம், மகிழ்ச்சி சேரும்,
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 10.30-12.00 noon வரை;
எமகண்டம்- 3.00-4.30 pm வரை ;
குளிகை- 7.30-9.00 am வரை;
சூலம்-மேற்கு-10.48 am வரை; வெல்லம்
சந்திராஷ்டமம்- கும்பம்-
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
மிருகசீரிஷம், சித்திரை, சுவாதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி நிமிடம்
கடந்து நடக்கும்;
6-9 am; 1-1.30 pm; 5-6 pm; 8-9 pm;
10.30-11 pm
சுபகாரியங்கள்
ஆபரணம் அணிய, தொழில் துவங்க, சுபம்
பேச,ராஜதரிசனம், சாஸ்திரப்பிரயாசம்;
முகூர்த்த நாள், ஆலயப்பணி செய்ய உகந்தது

ராசி பலன் (9.5.25)

மேஷம்-புது வேலை/ தொழில், அந்தஸ்து,
மலரும் நினைவுகள், கடன் பைசல், உறவு பலம்

ரிஷபம்-பெரியோர் ஆசி, காரியசித்தி, தனலாபம்,
கனவு நனவாகும், திடீர் செலவு, குழப்பம் தீர தியானம்

மிதுனம்-அன்புத் தொல்லை, ஆற்றல் கூடும்,
மதிநுட்பம், தொழில் அபாரம், கோபம் தவிர்

கடகம்-முயற்சி பலிதம், உறவு பலம், 9/10/11
வீடு பலம், அவசரம் தவிர், தொட்டது துலங்கும்

சிம்மம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, சங்கடம் தீரும்,
பட்ஜெட் கவனம், தந்தை வழி உதவி, புது எழுச்சி

கன்னி -குதூகலம், நிதானம், குழப்பம் தீர
தியானம், சுபர் / குரு பார்வை, இன்ப அதிர்ச்சி

துலாம்-சுப விரயம், தசம அங்காரகன், அரசு/
வங்கி உதவி, பிரச்னை வந்து போகும், களைப்பு

விருச்சிகம்-நினைத்தது நடக்கும், ஏமாந்த பணம்
வரும், விடா முயற்சி, நோய்/ பகை தீரும், நன்மை

தனுசு -பிசினஸ் ஜோர், பதவி உயர்வு, ஆலய
வழிபாடு, கலகலப்பு, வாகன யோகம், பிரச்னை தீரும்

மகரம்-பாக்கியம், குல தெய்வம் வழிபாடு,
குரு பார்வை, மழலை யோகம், புதிய பாதை

கும்பம்- சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்

மீனம்-வேகம், விவேகம், நேர்த்திக்கடன், தம்பதி
பிரியம், உறவு பலம், நல்லது நடக்கும், பணவரவு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button