ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (30.4.25) – மீனம் – முயற்சி வெற்றி

சென்னை ஏப்ரல் 30 2025

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.06 am அஸ்தமனம் 6.33 pm
30- 4- 25 – புதன் கிழமை; சித்திரை 17
வளர்பிறை- திருதியை திதி பிற்பகல் 2.12 pm;
பின் சதுர்த்தி; ரோகிணி நட்சத்திரம் மாலை 4.18 pm; மேல் நோக்கு நாள்; பின் மிருகசீரிஷம்;
சம நோக்கு நாள்; சோபனம் யோகம் 11.50 am,
பின் அதிகண்டம்; கரசை கரணம் 2.05 pm;
வணிசை பின்னிரவு 1.10 am; பின் பத்திரை;
சித்தயோகம்; அக்ஷய திருதியை; பலராம ஜெயந்தி;
கல் உப்பு/ பச்சரிசி/ மஞ்சள் வாங்குவீர்;
அன்னதானம், பானகம், நீர் மோர், தண்ணீர் நிறைந்த குடம், குடை, காலணி தானம் செய்வீர்; ராஜமாதங்கி/ பகளாமுகி ஜெயந்தி;லக்ஷமிகுபேர பூஜை செய்வீர்; கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம்; கிருஷ்ணருக்கு , அவல்
சர்க்கரை நெய்வேத்யம் செய்வீர்.
நேத்திரம்- 0 ; ஜீவன்- 0.5 ;
சூரிய உதயம் 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 12.00-1.30 pm வரை;
எமகண்டம்- 7.30-9.00 am வரை ;
குளிகை- 10.40-12.00 noon வரை;
சூலம்-வடக்கு-16 நாழிகை- பால்
சந்திராஷ்டமம்-துலாம்-சுவாதி
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்,
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்.
9-10 am; 1.30 pm; 4-5 pm; 7-10 pm;
11pm-12 midnight;
சுபகாரியங்கள்
கலை பயில, கணிதாரம்பம் செய்ய, பொன்
உருக்க, வித்யாரம்பம் செய்ய,ஆலயப்பணி
ஆரம்பம், புத்தகம் பிரசுரிக்க, கடன் தீர்க்க,
பதவி ஏற்க உகந்தது.

இன்றைய ராசி பலன்

மேஷம்-கஜகேசரியோகம், புது நட்பு உதவி,
சுபநிகழ்வு, செல்வாக்கு, தம்பதி பிரியம்

ரிஷபம்-குருசந்திர யோகம், தனலாபம், பிரபலம்
உதவி, நிதானம், அரவணைப்பீர், விடாமுயற்சி

மிதுனம்-சுபவிரயம்; கோபம் தவிர், தொட்டது
துலங்கும், புதிய தொழில் முயற்சி, ஆற்றல் கூடும்

கடகம்-குருசந்திர யோகம், இல்லம் மகிழ்ச்சி,
தடை தகரும், நினைத்தது நடக்கும்

சிம்மம்-சூரியன் உச்சம், புது யுக்தி, அபார
வளர்ச்சி, குரு சந்தீர யோகம், பயணம் கவனம்

கன்னி – சுபர் பார்வை, கஜகேசரி யோகம்,
சிக்கல் தீரும், கனவு நனவாகும், தியானம் செய்க

துலாம் – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்

விருச்சிகம்-கஜகேசரி யோகம், பூர்வீக பிரச்னை
தீரும், சமரசம் பேசலாம், ஏமாந்த பணம் வரும்

தனுசு-புது வேலை, ஏஜென்ஸி, மிதவேகம்,
அனுசரிப்பீர், வீடு நவீனம், சொத்து மாறும்

மகரம்- குரு சந்திர யோகம், சந்ததி பெருமை,
மழலை யோகம், சேமிப்பு கூடும், நல்லது நடக்கும்

கும்பம்- தாய்வழி உதவி, அன்புத்தொல்லை,
வீடு நவீனம், தம்பதி பிரியம், கடன் தீரும், லாபம்

மீனம்-முயற்சி வெற்றி, உடன் பிறப்பு உதவி, நல்ல
தகவல், மராமத்துப்பணி, வசீகரம், பாச மழை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button