Uncategorized

காயத்தால் அவதிபடும் இந்திய வீரர் பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை.

கடந்த மாதம் அறிவித்த பட்டியலில் இடம் பிடித்திருந்த பும்ரா, காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் மட்டும் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. காயம் குணமடையாததால் பும்ராவுக்கு மாற்று வீரராக வருண் சக்கரவர்த்தி சேர்ப்பு. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா இடம் பெறுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button