உலகம்லைஃப் ஸ்டைல்

ஆப்பிள் ஐபோன் விலை ஏறாது…ஏன்.?

மின்னணு உபகரணங்களுக்கு வரி விலக்கு – அமெரிக்கா அதிரடி.

ஸ்மார்ட்போன், கணினி, செமி கண்டக்டர் சிப்கள் உள்ளிட்ட 20 மின்னணு உபகரணங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து முழு விலக்கு அளித்துள்ளது அமெரிக்கா.

ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்பால் சீனாவிலிருந்து உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் ஆப்பிள், Nvidia உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன.

குறிப்பாக, ஆசியாவில் உள்ள சிப் தயாரிப்பாளர்களான தைவான், தென்கொரிய செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆப்பிள் ஐபோன்கள் விலை ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

ஐபோன்களைத் தயாரித்தல், ஒன்றிணைத்தல் பணி 90% சீனாவில்தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button