இன்றைய ராசிபலன் – மேஷம் – விபரீத ராஜயோகம்


திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
குரோதி வருடம்- உத்தராயணம்
சிசிர ருது- மீனம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.17 am அஸ்தமனம் 6.26 pm
11-4-25 வெள்ளி கிழமை- பங்குனி 28
வளர் பிறை-சதுர்த்தசி திதி பின்னிரவு 3.22 am
பின் பௌர்னமி; உத்திரம் நட்சத்திரம் பகல் 3.10 pm; மேல் நோக்கு நாள் பின் ஹஸ்தம் ; சம நோக்கு
நாள், துருவம் யோகம் 7.30 pm பின் வியாகாதம்
கரசை கரணம் 2.20 pm ; பின் வணிசை பின்னிரவு
3.30 am; பின் பத்திரை; சித்தயோகம்; 3.10 pm
பின் அமிர்த யோகம்; விவாகம்; தமன சதுர்த்தசி
மாத நரசிம்ம சதுர்த்தசி; ஶ்ரீ ரங்க நாச்சியார்
பங்குனி உத்திரம்; முருகன் வழிபாடு;
நேத்திரம்- 2 ஜீவன்- 1
சூரிய உதயப்படி 16 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 10.30-12.00 noon வரை;
எமகண்டம்- 3.00-4.30 pm வரை
குளிகை- 7.30-9.00 am வரை;
சூலம்-மேற்கு-10.48 am வெல்லம்
சந்திராஷ்டம்ம்-கும்பம் -அவிட்டம்
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 16 நிமிடம்
கடந்து நடக்கும்
6-9 am; 1-1.30 pm; 5-6pm; 8-9 pm;
10.30-11 pm:
சுபகாரியங்கள்
ஆபரணம் அணிய, தொழில் துவங்க, சுபம் பேச,
காது குத்த, வித்யாரம்பம்; தேவதா பிரதிஷ்டை,
மாங்கல்யம் செய்ய, உபநயனம் செய்ய உகந்தது
நோயாளி குளிக்க உகந்தது

இன்றைய ராசி பலன் :
மேஷம்-புது வேலை, தொழில் விரிவு, சங்கடம்
தீரும் இல்லம் மகிழ்ச்சி , விபரீத ராஜ யோகம்
ரிஷபம்- காரியசித்தி ,முன்னோர்அருள், உறவு
பலம் தனலாபம், நெருக்கடி தீரும் நன்மை
மிதுனம்-தாய் வழி உதவி , பணவரவு, ஆற்றல்
கூடும், குழப்பம் தீர தியானம் சாதனை
கடகம்-நோக்கம் நிறைவு, தொட்டது துலங்கும்,
கடன் வசூல், சேமிப்பு புது வாய்ப்பு
சிம்மம்-சுப நிகழ்வு,செல்வாக்கு, ஜாமீன் தவிர்,
யோசி பின்செய்க, மலரும் நினைவுகள்
கன்னி-குதூகலம், நிதானம் ,சுபர்/ குரு பார்வை,
இன்பம் கூடும், வாகனயோகம், வெற்றி நிச்சயம்
துலாம்-சுப விரயம், நோய் பகை தீரும்,
ஆன்மீக நாட்டம் ,நிலவளம் அனுசரிப்பீர்
விருச்சிகம்-மனம் சோர்வு, நினைத்தது நடக்கும்,
தீராத பிரச்னை தீரும்
தனுசு-பதவி உயர்வு ,பிசினஸ் ஜோர், விபரீத
ராஜ யோகம், நல்லது நடக்கும் ,சவாலே சமாளி
மகரம் – பாக்கியம், குழப்பம் தீர தியானம்,
சேமிப்பு கூடும், மன உறுதி , உடன்பிறப்பு உதவ
கும்பம் – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம் விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
மீனம்- வேகம் விவேகம் அனுபவம் பேசும்,
அரசு நல் உத்திரவு,வசீகரம், தம்பதி பிரியம்
நன்றி. வணக்கம், வாழ்த்துக்கள்.
Dr . TSR Ramakrishnan




