
சென்னை ஏப் 25 2025
திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6. 06 am அஸ்தமனம் 6.33 pm
25- 4-25 -வெள்ளி கிழமை; சித்திரை 12
தேய் பிறை- துவாதசி 11.48 am; பின் திரயோதசி;
பூரட்டாதி நட்சத்திரம் 8.53 am; கீழ் நோக்கு
நாள்; பின் உத்திரட்டாதி; மேல் நோக்கு நாள்;
மஹேந்திரம் யோகம் 12.30 pm;பின் வைதிருதி;
தைதுலம் கரணம் 11.20 am; பின் கரசை இரவு
10.10 pm பின் வணிசை; சித்தயோகம்;
பிரதோஷம்; மாலை சிவாலயம் வழிபாடு;
தம்பதியர் பிரச்னை தீரும்; வீட்டில் செல்வம்,
மகிழ்ச்சி சேரும்; வைதிருதி சிரார்த்தம்;
மத்ஸ்ய ஜெயந்தி; சுக்கிர ஓரை- 6-7 am/1-2pm/
8-9 pm; மஹாலக்ஷமி பூஜை- தேங்காய் எண்ணெய்
தீபம்; பால்/ இனிப்பு/ பாயாசம் நெய்வேத்யம்;
மஹாலக்ஷமி/ கனகதாரா ஸ்தோத்திரம்/ லக்ஷமி
சகஸரநாம்ம் பாராயணம்; வீட்டில் செல்வம்/
மகிழ்ச்சி சேரும்;
நேத்திரம்- 0 ; ஜீவன்- 0.5 ;
சூரிய உதயப்படி 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 10.30-12.00 noon வரை;
எமகண்டம்- 3.00-4.30 pm வரை ;
குளிகை- 7.30-9.00 am வரை;
சூலம்-மேற்கு-10.48 am வரை; வெல்லம்;
சந்திராஷ்டமம்-சிம்மம்-மகம் ;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
6-9 am; 1-1.30pm; 5-6pm; 8.00-9.00 pm;
10.30-11 pm;
சுபகாரியங்கள்;
ஆபரணம் அணிய, தொழில் துவங்க, சுபம் பேச,
ஆலயப்பணி துவங்க,சமரசம் பேச, காது குத்த,
கிணறு சீர் செய்ய உகந்தது.
இன்றைய ராசி பலன்

மேஷம்-சுபவிரயம், இல்லம் மகிழ்ச்சி, பணவரவு,
காரியசித்தி, விபரீத ராஜ யோகம், நன்மை
ரிஷபம்-நினைத்தது நடக்கும், தம்பதி பிரியம்,
மதி நுட்பம், உறவு பலம், சகோதரர் உதவி
மிதுனம்- உயர் பதவி, தொழில் விரிவு, தனலாபம்,
உழைப்பு வீண், ஆலய தரிசனம், சாதனை
கடகம்- சோர்வு, மாற்றம் வரும், தொட்டது
துலங்கும், சகலசம்பத்து, தடைதகரும்
சிம்மம் -சந்திராஷ்டம்ம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், கோபம் தவிர்
கன்னி-கூட்டு ஒப்பந்தம், சந்திரன் /சுபர் பார்வை, நில வளம், பயணம் கவனம், பணவரவு, உறவு பலம்
துலாம்-கீர்த்தி, புது வேலை/ கீர்த்தி, பாக்கி வசூல்,
குல தெய்வம் வழிபாடு, நல்ல தகவல், நல் யோகம்
விருச்சிகம்-குரு பார்வை, பெரியோர் ஆசி,
புதிய பாதை, கடன் வசூல், எண்ணம் ஈடேறும்
தனுசு-அன்புத்தொல்லை, தாய்வழி உதவி,
பூர்வீக பிரச்னை தீரும், மிதவேகம், வீடு நவீனம்
மகரம்-நோக்கம் நிறைவு, சேமிப்பு, ஆற்றல்
கூடும், வெற்றி முகம், தொல்லை தீரும்
கும்பம்-சுப நிகழ்வு, செல்வாக்கு, தைரியம்,
குல தெய்வம் பிரார்த்தனை,யோசி பின் செய்க
மீனம்-குதூகலம், நிதானம், வசீகரம், பணவரவு,
தம்பதி பிரியம், ஆலய தரிசனம், அனுசரிப்பீர்




