தமிழகம்லைஃப் ஸ்டைல்
கிப்லி செயலி – காவல்துறை எச்சரிக்கை

கிப்லி பயன்பாடு – சைபர் கிரைம் எச்சரிக்கை.

‘கிப்லி’க்காக புகைப்படம் பதிவேற்றப்பட்டால், அதை நீக்க எந்த உத்தரவாதமான வழியும் இல்லை.
இதனால் பயன்பாட்டாளர்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
பதிவேற்றப்படும் புகைப்படங்கள், டீப் ஃபேக்குகளில் பயன்படுத்தப்படும் அபாயம் நேரிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே கவனத்துடன் இருக்க வேண்டும் – சைபர் க்ரைம் காவல் துறை எச்சரிக்கை.
இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ சந்தேகம் இருந்தாலோ, 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அழைக்கலாம்.




