தமிழகம்
விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு


அமலாக்கத்துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுக்கள்
தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற்றது தமிழ்நாடு அரசு.



