தமிழகம்

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி – சிறப்பு ரயில்கள்.

ஏப் 10, 17-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு குமரிக்கும், மறுமார்க்கத்தில் ஏப். 11, 18-ல் குமரியிலிருந்து இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்.

ஏப். 12, 19-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.20 மணிக்கு கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில் ஏப். 13, 20-ல் கொல்லத்திலிருந்து இரவு 7.10க்கு சென்னைக்கும் சிறப்பு ரயில் – தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளியை ஒட்டி தெற்கு ரயில்வே அறிவிப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button